About Us
ABOUT USSurabhi Gold HouseSince 1997
Surabhi Gold Houuse (SGH) is an expanding business founded in 1997 by its founders in Madurai, Tamil Nadu. It emerged as a successful venture due to the dedication, determination, market knowledge, and ambition of Mr. Mohanlal Choudhry. With his commitment and experience, he played a pivotal role in elevating the company to new heights. Previously, they conducted business under the name “Bharat Jewellers” in Madurai, primarily focusing on Silver. The remarkable journey of SGH began with a small 10×10 square feet shop. Currently, SGH is involved in three product lines: Gold, Silver, and Diamond. The majority of the jewelry, as part of the wholesale and retail trade, is manufactured in various units located in Madurai, Coimbatore, Chennai, Mumbai, and other places. SGH operates as a successful showroom in the ‘Temple City’ and thrives with divine blessings, adhering to core values such as honesty, integrity, and reliability.
Vision
Mission
COUNTERFeedback At Glance
%
Happy Clients
%
Assured Quality
Years Of Experience
சிறுசேமிப்பு திட்டங்களின் விதிமுறைகள்:மூன்று திட்டங்கள்
2. முதல் மாதம் நிர்ணயிக்கும் தொகையினையே இறுதிவரை செலுத்த வேண்டும்
3. மாதம் 1 தவணை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்
4. 11 மாத முடிவில் 1 மாதம் போனஸ் வழங்கும் திட்டத்தில் நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு சேதாரம், செய்கூலி செலுத்த வேண்டும்.
5. அரசு நிர்ணயிக்கும் GST வரி மற்றும் இதர வரிகளை தாங்களே செலுத்த வேண்டும்
6. பதிவு செய்த 11 மாதம் நிறைவடைந்த பிறகு வாடிக்கையாளர் நகைகளை வாங்கலாம். இருப்பினும் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 365 நாட்களுக்கு முன்பு நகைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்
8. இடையில் பணம் கட்டாமல் நிறுத்திவிட்டால் திட்டத்தின் முடிவில் தாங்கள் செலுத்திய தொகைக்கு நகை பெற்றுக் கொள்ளலாம்
9. சிறுசேமிப்பு திட்டங்கள் வைரம் மற்றும் ராசிக்கற்களுக்கு பொருந்தாது
10. மாதாந்திர தவணைகளை முன்கூட்டியே செலுத்த முடியாது
11. அரசாங்க விதிமுறைகளின்படி எந்த சூழ்நிலையிலும் பணம் திரும்ப தரமாட்டாது
ரூ.500, 1000, 2000, 3000, 5000, 10,000 வரை
வாடிக்கையாளர் 11 மாத தவணை செலுத்தினால் போதும். கடைசி தவணையை போனஸாக நிறுவனமே செலுத்திவிடும்
12 மாதங்கள் நிறைவடைந்தவுடன் தாங்கள் வாங்கும் தினத்தின் விலையில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் பெற்று கொள்ளலாம்
சேதாரம், செய்கூலி உண்டு
தவணை தொகை | மாதம் | செலுத்தும் தொகை | போனஸ் | மொத்தம் |
---|---|---|---|---|
₹500 | 11 | ₹5,500 | ₹500 | ₹6000 |
₹1000 | 11 | ₹11,000 | ₹1000 | ₹12,000 |
₹2000 | 11 | ₹22,000 | ₹2000 | ₹24,000 |
11 மாதங்கள் நிறைவடைந்தவுடன் தாங்கள் வாங்கும் தினத்தின் விலையில் செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் பெற்றுக் கொள்ளலாம் . கூடுதல் எடைக்கு செய்கூலி, சேதாரம் சேர்க்கப்படும்
தேதி | செலுத்தும் தொகை |
---|---|
1.1.2022 | ₹10,000 |
1.2.2022 | ₹10,000 |
1.3.2022 | ₹10,000 |
1.4.2022 | ₹10,000 |
1.5.2022 | ₹10,000 |
1.6.2022 | ₹10,000 |
1.7.2022 | ₹10,000 |
1.8.2022 | ₹10,000 |
1.9.2022 | ₹10,000 |
1.10.2022 | ₹10,000 |
1.11.2022 | ₹10,000 |
Total | ₹1,10,000 |
தொத்தம் செலுத்திய தொகை.ரூ | நகை வாங்கும் தேதி | அன்று தங்கம் 1கிராம் விலை.ரூ | சசேகரிக்கும் எடை |
---|---|---|---|
₹1,10,000 | 1.12.2022 | ₹4,920 | 22.357 |
ரூ.500, 1000, 2000, 3000, 5000, 10,000 வரை
தாங்கள் செலுத்தும் தொகையை அன்றைய விலையில் 916 தங்கமாக வரவு வைக்கப்படும்
11 மாதங்கள் நிறைவடைந்தவுடன் தாங்கள் சேர்த்த எடைக்கு மட்டும் செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்க நகைகள் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்
கூடுதல் எடைக்கு செய்கூலி, சேதாரம் சேர்க்கப்படும்
தேதி | 22kt தங்க நகை விலை | செலுத்தும் தொகை | சேகரிக்கும் எடை |
---|---|---|---|
6.4.2022 | ₹14,815 | ₹5,000 | 1.038 |
5.5.2022 | ₹4,810 | ₹5,000 | 1.038 |
8.6.2022 | ₹4,790 | ₹5,000 | 1.038 |
4.7.2022 | ₹4,800 | ₹5,000 | 1.038 |
12.8.2022 | ₹4,845 | ₹5,000 | 1.038 |
5.9.2022 | ₹4,730 | ₹5,000 | 1.038 |
11.10.2022 | ₹4,740 | ₹5,000 | 1.038 |
7.11.2022 | ₹4,730 | ₹5,000 | 1.038 |
5.12.2022 | ₹4,980 | ₹5,000 | 1.038 |
2.1.2022 | ₹5,090 | ₹5,000 | 1.038 |
4.2.2022 | ₹5,335 | ₹5,000 | 1.038 |
Total | 11.283 |